• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா செய்த சாதனை… மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா செய்த சாதனை… மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 31, 2025 7:41 AM IST

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News18News18
News18

வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையின்படி வளர்ச்சி அளவுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பானை விஞ்சியுள்ள இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வலுவான உள்நாட்டுத் தேவை, நிறுவன சீர்திருத்தங்கள், பணக் கொள்கைகள், விலை நிலைத்தன்மை உள்ளிட்டவற்றால் இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வேகம் தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும் அதனையடுத்து சீனா 2ஆவது இடத்திலும் உள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 31, 2025 7:41 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கடலில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

Next Post

சாலை விபத்தில் 80% விழுக்காடு அழிந்த வாகனம்: காயமுடன் தப்பிய இருவர் | Makkal Osai

Next Post
சாலை விபத்தில் 80% விழுக்காடு அழிந்த வாகனம்: காயமுடன் தப்பிய இருவர் | Makkal Osai

சாலை விபத்தில் 80% விழுக்காடு அழிந்த வாகனம்: காயமுடன் தப்பிய இருவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin