தொடர்ந்து 2வது நாளாக இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே அதிரடியாக ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


