• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கர்நாடகாவுக்கு கேரள மக்கள் தேவையில்லை…” – டிகே சிவகுமார் பரபரப்பு பேச்சு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“கர்நாடகாவுக்கு கேரள மக்கள் தேவையில்லை…” – டிகே சிவகுமார் பரபரப்பு பேச்சு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 30, 2025 5:25 PM IST

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

கேரள முதல்வர் அரசியல் செய்வதாகவும், கர்நாடகாவுக்கு கேரள மக்கள் தேவையில்லை எனவும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பெங்களூருவின் கொகிலு, பக்கீர் காலனி, வசீம் லே அவுட் பகுதிகளில் கேரள மக்கள் உள்ளிட்டோர் குடியிருந்த வீடுகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, மாநில அரசு இடித்து அகற்றியது. இதனை புல்டோசர் ராஜ்ஜியம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் தலையிட வேண்டாம் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கோரியிருந்தார். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் சந்தித்து பேசினர்.

VIDEO | Bengaluru: Karnataka Deputy CM DK Shivakumar (@DKShivakumar) visited Kogilu Layout on Monday. Responding to a question he said, “Kerala CM is doing politics. He is going to lose elections… he should be aware of this… this is a local issue. We don’t want any illegal… pic.twitter.com/NitkLqw9jp


— Press Trust of India (@PTI_News) December 30, 2025

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், “ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்கிறார். அவர் தேர்தலில் தோற்கப் போகிறார்… இதை அவர் அறிந்திருக்க வேண்டும்… இது ஓர் உள்ளூர் பிரச்சினை. எந்தவொரு சட்டவிரோத நபர்களும் எந்தவொரு அரசு சொத்தையும் ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூரில் குடிசைப் பகுதிகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.” என்றார்.

இதையும் படிங்க: சரத்பவாருடன் கைகோக்கும் அஜித் பவார்! மகாராஷ்டிராவில் திடீர் ட்விஸ்ட்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “மற்ற நகரங்களைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை… அரசு சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, நாங்கள் அதைச் செய்கிறோம். எங்களுக்கு எந்த கேரள மக்களும் தேவையில்லை… கேரள முதலமைச்சர் அவர் தனது வேலையைச் செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.” என்றும் அவர் கூறினார்.

Location :

Bangalore,Karnataka

Read More

Previous Post

குழந்தைகளை பாதுகாக்கவும் தற்கொலைகளை தடுக்கவும்  AI நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்!

Next Post

சூர்யவன்ஷி முதல் அபிசேக் சர்மா வரை.. 2025-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 'யங்' சூப்பர் ஸ்டார்ஸ்…

Next Post
சூர்யவன்ஷி முதல் அபிசேக் சர்மா வரை.. 2025-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 'யங்' சூப்பர் ஸ்டார்ஸ்…

சூர்யவன்ஷி முதல் அபிசேக் சர்மா வரை.. 2025-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 'யங்' சூப்பர் ஸ்டார்ஸ்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin