• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விஜய் மல்லையாவுடன் வீடியோ – பகிரங்க மன்னிப்பு கோரிய லலித் மோடி… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
விஜய் மல்லையாவுடன் வீடியோ – பகிரங்க மன்னிப்பு கோரிய லலித் மோடி… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 8:07 PM IST

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார்.

Rapid Read
News18
News18

விஜய் மல்லையாவுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தெரிவித்திருந்த கருத்து, சர்ச்சையான நிலையில் அதற்காக லலித் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார். அதேபோல, பல்வேறு பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கிய லலித் மோடியும் நாட்டை விட்டே வெளியேறினார்.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி அண்மையில் பங்கேற்றார். அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த லலித் மோடி, தாங்கள்தான் நாட்டைவிட்டு தப்பி ஓடிய பெரும் குற்றவாளிகள் என அதில் குறிப்பிட்டிருந்தார். நாட்டை விட்டே வெளியேறி இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், லலித் மோடியின் அந்தப் பதிவு, இந்தியாவை சீண்டும் விதமாக உள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || படகு வழங்கலில் முறைகேடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Next Post

இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து சோதனை! காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ஆட்கின்சன் விலகல்

Next Post
இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து சோதனை! காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ஆட்கின்சன் விலகல்

இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து சோதனை! காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ஆட்கின்சன் விலகல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin