• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம்

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும்
வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று (28.12.2025 ) குறித்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில்
ஈடுபட்ட கடற்றொழிலாளர் ஒருவர் குறித்த பாகத்தை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளார்.

 பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம் | Part Of Indian Missile Discovered In Trincomalee

குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணையின் கழன்று விழுகின்ற பாகங்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம் | Part Of Indian Missile Discovered In Trincomalee

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம் | Part Of Indian Missile Discovered In Trincomalee

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இந்திராவை மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் உதவும் – Malaysiakini

Next Post

உன்னாவ் வன்கொடுமை வழக்கு : பாஜக முன்னாள் எம்எல்ஏ-வின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு தடை | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In