
டித்வா சூறாவளி காரணமாக காய்கறி உற்பத்தில் பாதிக்கப்பட்டடுள்ள நிலையில், சந்தையில் காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கொழும்பின் பல பகுதிகளில், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.2,000 என்ற சில்லறை விலையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ.1,300க்கும் விற்கப்படுகின்றது.
ஏனைய காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

