Last Updated:
Longest Tunnel | உலகின் மிக நீளமான இந்த சுரங்கப் பாதை நேற்று முன்தினம் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட உய்குர் என்ற தன்னாட்சி பகுதியையும், கோர்லா நகரையும் இணைக்கும் விதமாக 324 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரமாண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தியான்ஷான் மலையை குடைந்து 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப் பாதை நேற்று முன்தினம் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.


