• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு 

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து கைதான குறித்த
மூவரும் கடற்படையினரால் இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரிடம் கையளித்திருந்த
நிலையில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தபட்டுள்ளனர்.


இதையடுத்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முற்பகல் 11
மணியளவில் ஊகாவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது
ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலதிக தகவல்கள் த. பிரதீபன்

முதலாம் இணைப்பு

அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயத்தை கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.



இன்று (28) அதிகாலை குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படகு பறிமுதல் 



இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | 3 Indian Fishermen Arrested In Neduntheevu

கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.



அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

18,000 ரிங்கிட் செலவில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உட்பட 69 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் | Makkal Osai

Next Post

கடற்கரையில் செல்ஃபி எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்! | இந்தியா

Next Post
கடற்கரையில் செல்ஃபி எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்! | இந்தியா

கடற்கரையில் செல்ஃபி எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin