• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

karuvadu price : மீன்பிடி தடைக்காலத்தால் கருவாடு பற்றாக்குறை… இருமடங்காக விலை உயர்ந்த கருவாடுகள்…

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
karuvadu price : மீன்பிடி தடைக்காலத்தால் கருவாடு பற்றாக்குறை… இருமடங்காக விலை உயர்ந்த கருவாடுகள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீன்பிடி தடைக்காலத்தால் கருவாடு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் கருவாடு விலை உயர்ந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகளைக் கரைக்கு ஏற்றிப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கரையோரத்தில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீன்களின் வரத்து இல்லாததால் மீன்களைக் கருவாடாக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கருவாடுகள் பாதிக்கு விலை உயர்ந்து விற்கப்படுகிறது. இதுகுறித்து மீனவர் திரவியம் கூறுகையில், “ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு கடுமையாக உயர்ந்துள்ளது, அனைத்து நாட்டுப்படகிலும் வரக்ககூடிய மீன் வரத்து தான் ஒரு விசைப்படகில் வரும். இதனால் கருவாடாக மாற்றுவதற்கு மீன்கள் கிடையாது.

விளம்பரம்

தடைக் காலம் இல்லாத நேரத்தில் விசைப்படகுகள் வரும் மீன்களை மீன் தேவைக்கு போக கருவாடாக மாற்றிவந்தோம். கடந்த மாதத்தினை விட இந்த மாதம் ஒவ்வொரு கருவாடும் ரூ.100 வித்தியாசத்தில் விற்க்கப்டுகிறது. ரூ.60-திற்கு விற்ற கருவாடு ரூ.100-க்கும் ரூ.80- திற்கு விற்ற கருவாடு ரூ.120 என பாதிக்கு பாதியாக விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்க: அருங்காட்சியகத்தில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா? புதுகை கலெக்டர் வெளியிடப்பட்ட அறிவிப்பு..

வெளியூரில் இருந்து வரும் கருவாடு வியாபாரிகளும் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கும் கருவாடுகளை வாங்கி சென்று அவர்களுக்கு லாபம் தரும் விலையில் அங்கு விற்கின்றனர்.

விளம்பரம்

தடைக் காலம் முடிந்த ஜூன் 15-ம் தேதிக்கு மேல் கருவாட்டின் விலை தலைகீழாக குறையும் இன்று ரூ.250-க்கு விற்க்கப்படும் நகரை ரூ.100 க்கு தான் விற்க்கப்படும், தற்போது போல் விலை இருக்காது. மீன்கள் மிச்சம் மிச்சமாக இருக்கும் அப்போது விலை குறையும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! @ ஐபிஎல் | KKR won by 8 wickets vs KKR

Next Post

மனித மூளையில் சிப்: 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க் | chip in human brain neuralink approval for second person

Next Post
மனித மூளையில் சிப்: 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க் | chip in human brain neuralink approval for second person

மனித மூளையில் சிப்: 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க் | chip in human brain neuralink approval for second person

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin