• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள்

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்து விடும், இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ள நிலையில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம்.

முன்கூட்டிய நரை முடியை போக்க இயற்கை வழிகள் உள்ள நிலையில் ரோஸ்மேரி வாட்டர் மூலம் தலையை மசாஜ் செய்வது முன்கூட்டிய நரை மற்றும் முடி உதிர்வைத் தடுக்க நல்லது. அத்தோடு ரோஸ்மேரி கலந்த நீரால் தலையைக் கழுவுவதும் நல்லது.

ஒரு கைப்பிடி துளசி இலைகள், மருதாணி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் உலர் நெல்லிக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தலையை கழுவி வந்தால் நரை முடி சீக்கிரமாக கருமையாகும்.

இயற்கை வழிகள் 

அத்தோடு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி கருமையாகி சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

 நிரந்தரமாக நரை முடியை கருமையாக்க எளிய வழிகள் | Tips To Naturally Darken Hair Fast Home In Tamil

இந்தநிலையில், வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும் இதிலிருந்து வெந்தயத்தை நீக்கிய பின் அந்த நீரில் வெங்காயச்சாறு சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்தால் முடி கருமையாக மாறும், இந்த நீரால் தலையை 20 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவவும்.  

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உலர் நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து தலைமுடியில் தடவினால் நரை முடி பிரச்சினை சீக்கிரமாக மாறும்.

காபி பவுடரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து உங்கள் தலை முடியில் தடவவும் இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் இவ்வாறு செய்வதால் நரைத்த முடிகள் சீக்கிரமாக கருமையாக மாறும்.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

‘Op Luxury‘ அதிரடி: சாலை வரி செலுத்தாத 915 சொகுசு வாகனங்கள் பறிமுதல் – J.P.J கடும் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

JPJ சம்மன் தள்ளுபடி: 9.3 கோடி ரிங்கிட் வசூல்; இன்னும் 140 கோடி ரிங்கிட் பாக்கி! | Makkal Osai

Next Post
JPJ சம்மன் தள்ளுபடி: 9.3 கோடி ரிங்கிட் வசூல்; இன்னும் 140 கோடி ரிங்கிட் பாக்கி! | Makkal Osai

JPJ சம்மன் தள்ளுபடி: 9.3 கோடி ரிங்கிட் வசூல்; இன்னும் 140 கோடி ரிங்கிட் பாக்கி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin