• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர் குழப்பியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.


யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் (26) இடம்பெற்றது.


அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன்
தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைதியின்மை

கூட்டத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் அருச்சுனாவின் விரும்பத்தகாத
செயற்பாடுகளால் அவ்வப்போது கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.



இந்தநிலையில்
தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரமானது சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எம்.பிக்களின் தனிப்பட்ட உதவியாளர்களால் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரகளை! | Disruption At Jaffna District Development Meeting

அதன்போது பின்னாள் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் சிலர்
கூட்டத்தில் உரத்து சத்தமிட தொடங்கினர்.


குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்
பேசுமாறும் மற்றும் மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு தொடர்ச்சியாக
கூச்சலிட்டனர்.


அதையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வலி கிழக்கு
பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட சிலர் தையிட்டி விவகாரம் தொடர்பாக
கருத்துரைத்தவாறு இருந்தனர்.



இந்தநிலையில் பின்னால் இருந்து
கூச்சலிட்டவர்களுடன் சேர்ந்த சிலர் கூட்டத்தை இடையில் குழப்பியதை அவதானிக்க
முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

நீதிமன்றங்களை அவமதிக்க வேண்டாம் என்று ஆதரவாளர்களை வலியுறுத்திய ந | Makkal Osai

Next Post

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில் சேவைகள் அதிகாலை 2 மணி வரை நீட்டிப்பு – Malaysiakini

Next Post
2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில் சேவைகள் அதிகாலை 2 மணி வரை நீட்டிப்பு – Malaysiakini

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில் சேவைகள் அதிகாலை 2 மணி வரை நீட்டிப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin