கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த புத்தளம் மாவட்ட பாடசாலைகள் நாளை (22) திறக்கப்படவுள்ளன.
எனினும், நிலவுகின்ற வானிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறப்பது குறித்து வலய கல்வி பணிப்பாளர்கள் தீர்மானிக்க முடியும் என வடமேல் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். R

