• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கமலுக்கு வந்திருப்பது பேராசை அல்ல, பாசத்தால் வந்த ஆசை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கமலுக்கு வந்திருப்பது பேராசை அல்ல, பாசத்தால் வந்த ஆசை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இன்று தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மோகன்லாலை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன். அந்த ட்வீட்டை பார்த்த லால் ஏட்டன் ரசிகர்கள் ஆண்டவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் கமல் ஹாசன் கூறியிருப்பதாவது,

அதிகம் விமர்சிக்கும், திறமையை கண்டறியும் தெளிவு உள்ள ரசிகர்கள் மத்தியில் நாற்பது ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்கிறார். 400 படங்கள்?. பிரேம் நசீரின் சாதனையான 500 படங்களை மோகன்லால் முறியடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவரின் பிறந்நதாளில் அது தான் என் வாழ்த்து. மேலும் பல சாதனைகளை முறியடிக்க வாழ்த்துக்கள் மிஸ்டர் மோகன்லால் என தெரிவித்துள்ளார்.

மோகன்லால் தற்போது லால் 360ஆவது படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா நடிக்கிறார். இந்நிலையில் லால் 501 படத்தை பார்க்க விரும்புகிறார் கமல் ஹாசன். அது பேராசை அல்ல மோகன்லால் மீதான பாசத்தால் வந்த ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமல் ஹாசனின் வாழ்த்து நிஜமாகட்டும். லால் ஏட்டன் 500 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து புது சாதனை படைக்கட்டும். அதை பார்த்து சந்தோஷப்பட காத்துக் கொண்டிருக்கிறோம் என மலையாள சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபோலீஸ்காரரின் கைத்துப்பாக்கியை பறிக்க முயன்றதாக சுப்ரமணியம் மீது குற்றச்சாட்டு



Read More

Previous Post

ஒரு நாள் சம்பளம் வெறும் 50 ரூபாய்தான்… உலகின் மிக ஏழ்மையான நாடு எது தெரியுமா?

Next Post

Tamilmirror Online || புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

Next Post
Tamilmirror Online || புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

Tamilmirror Online || புத்தளம் மாவட்ட பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin