• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்…!

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.



சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளங்கள் 

அத்தோடு, கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்...! | 3 Americans Killed In Syria Gun Attack

மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் உலகில் எங்கும் அமெரிக்கா உங்களை வேட்டையாடும்.



உங்களைக் கண்டுபிடித்து இரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்து உங்கள் சுருக்கமான பதட்டமான வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை நீங்கள் கழிப்பீர்கள்.” என எச்சரித்துள்ளார்.

இது சர்வதேச களத்தில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பொந்தியானில் சுமை ஏற்றும் கிரேன் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததோடு மூவர் காயம் | Makkal Osai

Next Post

கட்சி நிதியைத் ஒருபோதும் திருடவில்லை- முகைதின் – Malaysiakini

Next Post
கட்சி நிதியைத் ஒருபோதும் திருடவில்லை- முகைதின் – Malaysiakini

கட்சி நிதியைத் ஒருபோதும் திருடவில்லை- முகைதின் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin