• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

King Charles III | “ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது அவசியம்” – நோயிலிருந்து மீண்டது குறித்து மூன்றாம் சார்லஸ்! | உடல்நலம்

GenevaTimes by GenevaTimes
December 13, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
King Charles III | “ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது அவசியம்” – நோயிலிருந்து மீண்டது குறித்து மூன்றாம் சார்லஸ்! | உடல்நலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 13, 2025 1:59 PM IST

“சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். என் சிகிச்சைகளும் வரும்நாட்களில் குறைந்துவிடும்” – மூன்றாம் சார்லஸ்

News18
News18

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு புற்றுநோய் உறுதியானது குறிப்பிடத்தக்கது. வீடியோ மூலம் தான் நலமாக இருப்பதை அறிவித்துள்ள அவர், ஆரம்பகால நோயறிதலின் அவசியம் என்ன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இதுதொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள மூன்றாம் சார்லஸ், புற்றுநோயை தொடக்கத்திலேயே அறிவது எந்த அளவிற்கு அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது என்பது பற்றி பேசியுள்ளார். பிரிட்டிஷ் ஊடகத்துக்கு இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பாட்காஸ்ட்டில், புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என தன் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை விதைத்துள்ளார். 

முன்னதாக கடந்த பிப்ரவரி 2024-ல் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. பின் சிகிச்சை மூலம் இவர் மீண்டபோதும், என்ன வகை புற்றுநோய் இவருக்கு ஏற்பட்டதென அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. தனது பேட்டியில் சார்லஸ், “புற்றுநோயை எதிர்த்த என்னுடைய இந்த பயணத்தில் புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளை கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். பல உயிர்களை அவர்கள் ஒவ்வொரு நாளும் காப்பாற்றுகின்றார்கள். புற்றுநோயை பொருத்தவரை ஆரம்ப கால நோயறிதல், உயிரைக் காப்பாற்றும் என்பதை  மக்களுக்கு நான் என் சொந்த அனுபவத்தில் சொல்ல நினைக்கிறேன். தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாக பெற்றுள்ளேன். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வரும் புத்தாண்டிற்கு பின்னர் என் சிகிச்சைகளும் குறைந்துவிடும்” என்றுள்ளார். பிரிட்டன் அரசரின் இந்த காணொளி, மக்கள் மத்தியில் புற்றுநோயிலிருந்து மீள்வது தொடர்பான நம்பிக்கையை பெற்று வருகிறது. 

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :

December 13, 2025 1:59 PM IST

Read More

Previous Post

வரலாற்றில் முதல் முறை… திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றுகிறதா? | இந்தியா

Next Post

கோல சிலாங்கூரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து | Makkal Osai

Next Post
கோல சிலாங்கூரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து | Makkal Osai

கோல சிலாங்கூரில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin