04

இதுவே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 25 பேசிஸ் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு 5.75% இல் இருந்து 6% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்களுக்கு 25 பேசிஸ் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு 6 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே சீனியர் சிட்டிசன்களுக்கு 6.50 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)