• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறந்த மாத வருமானம் பெற வேண்டுமா..? கணிசமான முதலீட்டில் “இந்த” தொழிலை தொடங்குங்கள்..! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சிறந்த மாத வருமானம் பெற வேண்டுமா..? கணிசமான முதலீட்டில் “இந்த” தொழிலை தொடங்குங்கள்..! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 12, 2025 7:53 PM IST

பிளாஸ்டிக் கப்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதே நேரம், பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் எளிதில் அழிக்கப்படுகின்றன.

News18
News18

தற்போதைய காலகட்டத்தில், பெரிய அல்லது சிறிய என எல்லா வகையான நிகழ்வுகளிலும் பங்கேற்பவர்களுக்கு பானங்களை கொடுக்க பேப்பர் கப்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பிறந்தநாள், திருமண விழா அல்லது அலுவலகக் கூட்டம் என எதுவாக இருந்தாலும் சரி, பேப்பர் கப்களுக்கான தேவை அதிகரித்தே காணப்படுகிறது.

இதற்கு மிகப்பெரிய காரணம், பிளாஸ்டிக் கப்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதாகும். அதே நேரம், பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் எளிதில் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து காணப்படுவதால் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக, பேப்பர் கப்கள் பாதுகாப்பான விருப்பமாக கருத தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் பேப்பர் கப்களுக்கு அதிகரித்து வரும் தேவை காரணமாக, இது சார்ந்த பிசினஸ் தற்போது வணிகம் செய்ய விரும்புவோருக்கு லாபகரமான தேர்வாக மாறியுள்ளது.

நம் நாட்டில் அலுவலகங்கள், கஃபேக்கள், கேன்டீன்கள், சாலையோர உணவு கடைகள் மற்றும் பெரிய நிகழ்வுகளில் என பல்வேறு இடங்களிலும் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் இங்கே உங்களுக்குச் சொல்கிறோம். மக்களும் நிலவும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கணிசமான பணத்தில் தொடங்கினாலும் நல்ல லாபம் தரும் பிசினஸ் செய்ய வேண்டும் என்போருக்கு பேப்பர் கப் தயாரிப்பு வணிகம் நல்ல லாபம் ஈட்ட உதவுகிறது.

இந்த வணிகத்திற்குத் தேவையான மூலப்பொருள்:

பேப்பர் கப் பிசினஸை தொடங்க, முதலில், நீங்கள் PE பேப்பர், பாட்டம் ரீல் மற்றும் பேக்கிங் மெட்டீரியலை அச்சிட வேண்டும். உதாரணமாக, 2836 கிலோ பிரின்ட் PE காகிதத்தின் விலை ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து 912 ஆகும். அதே நேரத்தில், 1134 கிலோ பாட்டம் ரீலின் விலை சுமார் ரூ.88 ஆயிரத்து 452 ஆக இருக்கக்கூடும். பேக்கிங் மெட்டீரியலுக்கென்று சுமார் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இந்த கணக்கீட்டின்படி மூலப்பொருள் செலவு ரூ. 3 லட்சத்து 74 ஆயிரத்து 364-ஆக இருக்கும்.

பேப்பர் கப் மெஷின் மற்றும் உற்பத்தி செலவு:

நீங்கள் அதிகமாக உற்பத்தி செய்ய விரும்பினால், அதற்கு உங்களிடம் ஒரு பேப்பர் கப் தயாரிக்கும் மெஷின் இருக்க வேண்டும். இந்த மெஷினை வாங்க சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த மெஷினை பயன்படுத்தி ஒரு பேப்பர் கப் தயாரிக்கும் செயல்முறை மூன்று படிகளாக இருக்கும். முதல் படியில் பேப்பர் கப்பின் பக்கவாட்டு பகுதியை வடிவமைப்பதாகும். இரண்டாவது படி கோப்பையின் கீழ் பகுதியை மெஷினின் உதவியுடன் வடிவமைப்பதாகும். இது பக்கவாட்டு பகுதியுடன் இணைக்கப்பட வேண்டும், மேலும் விளிம்பை சுருட்ட வேண்டும். மூன்றாவது படியில், கப்யை 45 டிகிரிக்கு சூடாக்க வேண்டும், மேலும் கீழ் பகுதியை சுருட்ட வேண்டும். இந்த செயல்முறைகளுக்கு பிறகு பேப்பர் கப் பயன்படுத்த தயாராக இருக்கும்.

உற்பத்தியைப் பற்றிப் பேசுகையில், ஒரு வருடத்தில் சுமார் 22 லட்சம் பேப்பர் கப் தயாரிக்கலாம், இதன் மூலம் சுமார் 66 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதில் உற்பத்திச் செலவு சுமார் 56 லட்சத்து 62 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். இதனால், ஆண்டுதோறும் சுமார் 9 லட்சத்து 37 ஆயிரத்து 100 ரூபாய் லாபம் கிடைக்கும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 12, 2025 7:53 PM IST

Read More

Previous Post

லொறிக்குள் பதுங்கிய 13 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு: சாரதி உட்பட 14 பேர் கைது!

Next Post

பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து | Makkal Osai

Next Post
பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து | Makkal Osai

பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin