இந்நிலையில் மாலை வேளையில் மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இன்று மாலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது


