• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்த மாநிலம்… ரிசர்வ் வங்கி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்த மாநிலம்… ரிசர்வ் வங்கி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 12, 2025 11:16 AM IST

2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியைப் பொருத்தவரை 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்த கையேட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 45 லட்சம் கோடியாக அதிகரித்து நாட்டிலேயே முதல் மாநிலமாக இடம்பிடித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் 26 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 31 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியைப் பொருத்தவரை 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Mumbai,Maharashtra

First Published :

December 12, 2025 11:16 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்த மாநிலம்… ரிசர்வ் வங்கி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்!

Read More

Previous Post

சேதமடைந்த பாடசாலைகளை மீட்க கல்வி அமைச்சின் புதிய திட்டம்

Next Post

Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

Next Post
Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin