• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 11, 2025 9:21 PM IST

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. 

Rapid Read
மோடி - டிரம்ப்
மோடி – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் உரையாடினர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இருவருக்கும் இடையிலான உரையாடல் சுவாரஸ்யமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ததாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே, குழந்தையை பெற்றெடுத்து, அதன் மூலம் அமெரிக்க குடியுரிமை பெற நினைத்தால் சுற்றுலா விசாக்கள் நிராகரிக்கப்படும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இருநாட்டு தலைவர்களின் உரையாடலுக்குப் பிறகு, இந்தியா – அமெரிக்கா இடையிலான உரசல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 11, 2025 9:21 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா?

Read More

Previous Post

85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

Next Post

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதை விட குழந்தை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பது நல்லது என்கிறார் தியோ | Makkal Osai

Next Post
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதை விட குழந்தை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பது நல்லது என்கிறார் தியோ | Makkal Osai

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதை விட குழந்தை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பது நல்லது என்கிறார் தியோ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin