• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமலுக்கு வந்த புதிய சட்டம்… இனி யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இவர்களுக்கு தடை! – ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 10, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமலுக்கு வந்த புதிய சட்டம்… இனி யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இவர்களுக்கு தடை! – ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 10, 2025 8:05 PM IST

டென்மார்க் முதல் மலேசியா வரை பல நாடுகளும் அமெரிக்காவின் சில மாகாணங்களும் இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூடியூப்
யூடியூப்

ஆஸ்திரேலியாவில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட 10 சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், ட்விட்ச், யூடியூப், எக்ஸ் ஆகிய 10 சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்ட சிறார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்கள் எவ்வளவு நேரம் தனிநபரால் பயன்படுத்தப்படுகின்றன, முக மற்றும் குரல் பகுப்பாய்வு, பள்ளி நேரங்களுடன் ஒத்துப்போகும் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தடையை அமல்படுத்த சமூகவலைதள நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை மீறி 16 வயதுக்குட்பட்ட பயனர்களை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இது போன்று சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும். புதிய சமூக ஊடகங்கள் வரவர, தடையும் விரிவுபடுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், கைப்பேசியைக் கைவிட்டுப் பள்ளி விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்றார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 10, 2025 8:05 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்டவைகளை பயன்படுத்த 16 வயதுக்குட்பட்டோருக்கு தடை… ஆஸ்திரேலியாவில் அதிரடி

Read More

Previous Post

டி 20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் 100+ விக்கெட் வீழ்த்திய 5 பவுலர்கள்

Next Post

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்; மீண்டும் போர் பதற்றம் | Makkal Osai

Next Post
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்; மீண்டும் போர் பதற்றம் | Makkal Osai

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்; மீண்டும் போர் பதற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin