• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உயிரியல் பூங்காவில் திடீரென பராமரிப்பாளரை தாக்கிய கரடி… வெளியான அதிர்ச்சி காணொளி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 8, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உயிரியல் பூங்காவில் திடீரென பராமரிப்பாளரை தாக்கிய கரடி… வெளியான அதிர்ச்சி காணொளி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 08, 2025 5:24 PM IST

இந்த நிகழ்வின் வீடியோ உயிரியல் பூங்காங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

News18
News18

சீனாவின் ஹாங்ஷோவில் உள்ள ஷஃபாரி உயிரியல் பூங்காவில் திடீரென பராமரிப்பாளரை கரடி தாக்கியுள்ளது. இதன் வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட உயிரியல் பூங்காவில், விலங்குகளை அழைத்து வந்து பராமரிப்பாளர் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கரடி அதன் பராமரிப்பாளரையே தாக்கியது. கரடியானது தனது பராமரிப்பாளரின் உடையை வலுவாக கவ்விக்கொண்டதால், அதனிடம் இருந்து அவரை மீட்பதற்கு சக ஊழியர்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவருக்கு காயம் ஏதும் இல்லை என்றும் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

A shocking 46 seconds: At Hangzhou Safari Park, a black bear unexpectedly attacked its keeper during a show. The zoo confirms the keeper is safe, the bear has been removed from shows, and officials suggest the smell of treats may have triggered the bear’s food drive. pic.twitter.com/pZSM5tr25J


— Shanghai Daily (@shanghaidaily) December 7, 2025

பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் கொண்டு வந்த உணவின் வாசம் கரடியின் பசியைத் தூண்டிவிட்டதால் இப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், உயிரியல் பூங்காங்களில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 08, 2025 5:24 PM IST

Read More

Previous Post

ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக ஜெமிமா ரோட்ரிகஸ் செய்த செயல்..

Next Post

மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் – இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அன்வார் வலியுறுத்துகிறார் – Malaysiakini

Next Post
மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் – இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அன்வார் வலியுறுத்துகிறார் – Malaysiakini

மீண்டும் தொடங்கிய தாய்லாந்து-கம்போடியா மோதல் – இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அன்வார் வலியுறுத்துகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin