• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிளிங்கிட் அறிமுகம் செய்துள்ள அசத்தல் திட்டம்…! என்ன தெரியுமா…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிளிங்கிட் அறிமுகம் செய்துள்ள அசத்தல் திட்டம்…! என்ன தெரியுமா…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அல்பிந்தர் திந்த்சா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “பிளிங்கிட்-இல் ஒரு புதிய அப்டேட்: இனி ஆர்டர் செய்த பிறகு கூட, நீங்கள் கூடுதல் பொருட்களைச் சேர்க்கலாம். வாடிக்கையாளர்களில் பலரும் கேட்டு வந்த இந்த வசதியை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம்.

இதன்மூலம், உங்கள் ஆர்டர் பேக் செய்யப்படுவதற்கு முன்பாக, நீங்கள் விரும்பும் மற்ற பொருட்களையும் சேர்க்க முடியும். இதற்காக கூடுதல் டெலிவரி கட்டணம் இல்லை, மறுபடியும் ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சேவையை மேம்படுத்துவதற்கான பயனர் கருத்துகளையும் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அம்சம், ஒருவர் செய்யும் ஆர்டர், பிளிங்கிட் ஹப்-இல் பேக் செய்யப்படும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதல் பொருட்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதன் மூலம், இரண்டாவதாக மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டிய தேவை நீக்கப்பட்டு, கூடுதல் டெலிவரி கட்டணங்களும் தவிர்க்கப்படுகின்றன.

இது பிளிங்கிட் வெளியிட்டுள்ள சமீபத்திய முக்கியமான தயாரிப்பு அப்டேட்களில் ஒன்றாகும். இதற்கு முன்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பாலியல் நல்வாழ்வு, நிக்கோடின் போன்ற வயது வரம்புடன் கூடிய பிரிவுகளை ஆறு இலக்க PIN நம்பர் மூலம் லாக் செய்யும் பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) அம்சத்தையும் பிளிங்கிட் அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், தொடர்புடைய தேடல் முடிவுகளும், முந்தைய ஆர்டர்களின் வரலாறும் தானாகவே மறைக்கப்படும். மேலும், யாராவது இந்த அமைப்புகளை மாற்ற முயன்றால், பயனருக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும். இப்படியான வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் விரைவு-வணிக தளமாக பிளிங்கிட் விளங்குகிறது.

New update on Blinkit: You can now add more items after ordering.


Many of you asked for this, and we’ve now made it possible to include more items while your order is being packed. There’s no additional delivery charge, and you won’t need to place a second order just because you… pic.twitter.com/I79IdGXi0l

— Albinder Dhindsa (@albinder) December 3, 2025

இவ்வாறான, பிளிங்கிட்-ன் பன்முக தயாரிப்பு மாற்றங்கள், பயனர் பயன்பாட்டு அம்சங்கள் போன்றவை அதன் செயல்பாடுகளின் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. 2013-இல் குரோஃபர்ஸ் எனத் தொடங்கிய இந்த நிறுவனம், ஆரம்பத்தில் உள்ளூர் கடைகளுடன் இணைந்து தேவைக்கு ஏற்ப டெலிவரி செய்துவந்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 05, 2025 3:50 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிளிங்கிட் அறிமுகம் செய்துள்ள அசத்தல் திட்டம்…! என்ன தெரியுமா…?

Read More

Previous Post

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இலங்கையிடம் IFJ வலியுறுத்து

Next Post

என்னை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை அவசியமில்லை: போலீசாருக்கு அன்வார் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
என்னை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை அவசியமில்லை: போலீசாருக்கு அன்வார் வலியுறுத்தல் | Makkal Osai

என்னை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை அவசியமில்லை: போலீசாருக்கு அன்வார் வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin