• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வலுக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
December 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வலுக்கும் உக்ரைன் – ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் உடனான போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.



போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக 28 அம்ச வரைவு அறிக்கையையும் ட்ரம்ப் வெளியிட்டார்.

பேச்சுவார்த்தை 



இருப்பினும், இந்த அறிக்கை ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருத்தங்கள் முன்மொழிந்துள்ளன.


இந்தநிலையில், மாஸ்கோவில் புடினை சந்தித்து வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஐந்து மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப் | Trump Says Putin Wants To End Ukraine War

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “புடினுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சிறப்பான சந்திப்பை நடத்தினார்கள்.



சந்திப்பில் பேசப்பட்டது தொடர்பாக தற்போது என்னால் சொல்ல முடியாது, புடின் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கோலாம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் – Malaysiakini

Next Post

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம்! | Makkal Osai

Next Post
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம்! | Makkal Osai

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin