• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மறைவு… மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்னென்ன? |Death of Iran President ebrahim Raisi – Who behind? What will be the impact on the Middle East?

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மறைவு… மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்னென்ன? |Death of Iran President ebrahim Raisi – Who behind? What will be the impact on the Middle East?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தாக்கினால், இரான் இஸ்ரேலைத் தாக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. எனவே இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை இரான் மீது சுமத்தியிருக்கிறது. தவிர, காசிம் சுலைமானி போன்ற இரான் பல்வேறு முக்கியத் தலைவர்களைக் குறிவைத்தும் கொன்றிருக்கிறது.(இருப்பினும், சீனா, இந்தியாவுக்கு மிக அதிகளவில் பெட்ரோலிய ஏற்றுமதியை செய்யும் நாடாக இன்றுவரையிலும் இரான் இருந்து வருகிறது.) இந்த நிலையில்தான், அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிருக்கிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் தலைவர்களும் இரான் அதிபரின் மரணத்தை வரவேற்று பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்பத்தியிருக்கிறது.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசிஇரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

மேலும், மத்திய இரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பலவீனமாகவும் அமையும், அதேநேரம் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சாதகமான வாய்ப்பையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாலஸ்தீனம் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் கை ஓங்கும். சவுதி அரேபியா இரான் உறவில் மீண்டும் விரிசல் விழலாம். சில நாடுகள் அணிமாறலாம். பெட்ரோலிய ஏற்றுமதியில் சிக்கல் எழலாம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கலாம். ஒருவேளை இப்ராஹிம் ரைசியில் மரணத்தில் அமெரிக்க, இஸ்ரேலின் கைரேகைகள் இருக்கிறது என்ற சந்தேகம் உறுதியானால் அந்த நாடுகளின் மீது இரான் பதிலடி போர்த் தொடுக்கலாம்’ என பல்வேறு தாக்கங்கள் எதிர்காலத்தில் நிகழும் வாய்ப்பிருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Previous Post

சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பில் ஏஐ ஏற்படுத்தும்: ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் | AI will have tsunami like impact on job sector IMF

Next Post

மனிதக் கடத்தலுக்கு இரையாகி நேபாள சிறையில் வாடும் மாலாவை மீட்பீர் – சிவராஜ் கோரிக்கை | Makkal Osai

Next Post
மனிதக் கடத்தலுக்கு இரையாகி நேபாள சிறையில் வாடும் மாலாவை மீட்பீர் – சிவராஜ் கோரிக்கை | Makkal Osai

மனிதக் கடத்தலுக்கு இரையாகி நேபாள சிறையில் வாடும் மாலாவை மீட்பீர் - சிவராஜ் கோரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin