Constitution Day | இந்திய அரசியலமைப்பு தினத்தில் பழைய நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More

