• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

America: நடுரோட்டில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண்; அதிர்ச்சி வீடியோ -குற்றவாளியைத் தேடும் போலீஸ்! | On CCTV, Masked Man Chokes US Woman, Drags Her Behind Car To Rape Her

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
America: நடுரோட்டில் பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண்; அதிர்ச்சி வீடியோ -குற்றவாளியைத் தேடும் போலீஸ்! | On CCTV, Masked Man Chokes US Woman, Drags Her Behind Car To Rape Her
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பகுதியில் மே 1-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், சாலை ஓரத்தில் முகமூடி அணிந்த 45 வயதுடைய நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்தபோது, அந்த நபர் பெல்ட்டால் செய்யப்பட்ட ஒரு வளையத்தை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு, இழுத்தார். பின் அந்தப் பெண்ணை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

காவல்துறைகாவல்துறை

காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, குற்றவாளியைத் தேடி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ, வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Read More

Previous Post

Gold Rate Today | ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி! – News18 தமிழ்

Next Post

சிங்கப்பூரின் புதிய கோவிட்-19 அலையை அரசாங்கம் கண்காணித்து வருகிறது – Malaysiakini

Next Post
சிங்கப்பூரின் புதிய கோவிட்-19 அலையை அரசாங்கம் கண்காணித்து வருகிறது – Malaysiakini

சிங்கப்பூரின் புதிய கோவிட்-19 அலையை அரசாங்கம் கண்காணித்து வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin