கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு அடித்தது லக். ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயரில் நுழைந்தது. நான்கு தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்தது ரன்ரேட்
Read More

