• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Top 10 Tamil News | பொங்கல் ரயில் டிக்கெட் இன்று முன்பதிவு தொடக்கம்.. இன்றைய டாப் 10 செய்திகள் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Top 10 Tamil News | பொங்கல் ரயில் டிக்கெட் இன்று முன்பதிவு தொடக்கம்.. இன்றைய டாப் 10 செய்திகள் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 19, 2025 7:38 AM IST

Top 10 Tamil News | உள்ளூர் முதல் உலகம் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

News18
News18

உள்ளூர் முதல் உலகம் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

  • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. வெள்ளத்தால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்.
  • ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்த வாய்ப்பு.
  • பொங்கல் முடிந்து ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்புபவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
  • குரூப் 2 மற்றும் 2 ஏவில் மேலும் 625 பணியிடங்கள் சேர்ப்பு. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 270ஆக அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
  • மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியது மத்திய அரசு. கோவையை விட மக்கள்தொகை குறைவாக உள்ள ஆக்ரா, புனே போன்ற நகரங்களுக்கு அனுமதி அளித்ததால் அதிர்ச்சி.
  • கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்ல வேண்டும். சூலூர் உள்ளிட்ட 3 தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
  • சபரிமலையில் மலை ஏறும்போது கேரள பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால் ஐயப்பனை வழிபட 10 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்.
  • பிகாரில் புதிய முதலமைச்சரை தேர்வுசெய்ய இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டம். நாளை பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்.
  • டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து அல் ஃபலா பல்கலைக் கழக நிறுவனர் கைது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை.
  • தனுஷ் மற்றும் அவரது மேலாளர் குறித்து தவறாக பேசவில்லை என டிவி சீரியல் நடிகை மான்யா மறுப்பு. தனுஷின் மேலாளர் என்ற பெயரில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக ஆபாசமாக பேசியவரைத்தான் கண்டுபிடிக்க கூறியதாக விளக்கம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 19, 2025 7:33 AM IST

Read More

Previous Post

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

Next Post

பல்வேறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவுக்கான வழிகாட்டி.. முழு விவரம் இதோ! | வணிகம்

Next Post
பல்வேறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவுக்கான வழிகாட்டி.. முழு விவரம் இதோ! | வணிகம்

பல்வேறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவுக்கான வழிகாட்டி.. முழு விவரம் இதோ! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin