• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை | Tej Pratap Yadav Asks Centre To Probe

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை | Tej Pratap Yadav Asks Centre To Probe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 19 Nov, 2025 12:06 AM

Published : 19 Nov 2025 12:06 AM
Last Updated : 19 Nov 2025 12:06 AM

பாட்னா: பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார்.

இதற்கு முன் லாலு​வின் மூத்த மகன் தேஜ் பிர​தாப் கடந்த மே மாதம் கட்​சி​யில் இருந்​தும் குடும்​பத்​தில் இருந்தும் நீக்​கப்​பட்​டார். தனிக்​கட்சி தொடங்கி பிஹார் தேர்​தலில் 22 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட அவர் அனைத்து இடங்​களி​லும் தோல்வி அடைந்​தார்.

இந்​நிலை​யில் தேஜ் பிர​தாப் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில், “எனது சகோ​தரிக்கு ஏற்​பட்ட அவமானத்தை எந்த சூழ்​நிலை​யிலும் நான் பொறுத்​துக்​கொள்ள மாட்​டேன். துரோகி​கள் தங்​கள் தவறுகளுக்கு விலை கொடுக்க வேண்​டி​யிருக்​கும். எனது பெற்​றோரை மன ரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் அழுத்​தத்​தில் வைத்​திருக்க சிலர் முயற்​சிப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த விவ​காரத்​தில் பாரபட்​சமற்ற வி​சா​ரணைக்கு உத்தரவிட வேண்​டும் என்று பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா மற்​றும் பிஹார் அரசை கேட்​டுக்​கொள்​கிறேன்’’ என்​று கூறி​யுள்​ளார்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News




Read More

Previous Post

Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி

Next Post

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Next Post
Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. 2026 புத்தாண்டில் தங்கம் விலை இதுதான்.. நிபுணர் விளக்கம்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin