• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விளம்பரத்தால் வந்த வினை: பயனர்களிடம் வருத்தம் தெரிவித்த Bumble டேட்டிங் செயலி | Dating app Bumble apologized to users for ad

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
விளம்பரத்தால் வந்த வினை: பயனர்களிடம் வருத்தம் தெரிவித்த Bumble டேட்டிங் செயலி | Dating app Bumble apologized to users for ad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஸ்டின்: உலக அளவில் பயன்பாட்டில் உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று Bumble. அண்மையில் பிரம்மச்சரியம் குறித்த அந்நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வெளியாகி அது வினையாகி போனது. அது சார்ந்து பயனர்கள் தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பிய நிலையில் அதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ல் அறிமுகமானது. ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கோடி பயனர்களுக்கும் மேலானவர்கள் இந்த செயலியை ஆக்டிவாக பயன்படுத்தி வரும் பயனர்களாக உள்ளனர். உலக அளவில் பிரபலமாக உள்ள டேட்டிங் செயலிகளில் ஒன்று.

இந்த சூழலில் கன்னியாஸ்திரிகள் மற்றும் பிரம்மச்சரியத்தை பின்பற்றி வரும் நபர்களை சாடும் வகையில் விளம்பரத்தை வெளியிட்டது அந்நிறுவனம். இது வீடியோ வடிவிலும் வெளியானது. இது பயனர்களை கொதிப்படைய செய்தது. அதோடு இது போன்ற செயலுக்கு பதிலாக பயனரின் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் வைக்கலாம் என சொல்லி இருந்தனர்.

பெரும்பாலானவர்கள் இந்த செயலியில் தாங்கள் எதிர்கொண்டு வரும் சங்கடங்களை பட்டியலிட்டு இருந்தனர். பெண்கள் பாதுகாப்பு, போலி ஃப்ரொபைல், பார்ட்னரின் வன்முறை என பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என தெரிவித்தனர்.

நாங்கள் தவறு செய்து விட்டோம். மாடர்ன் டேட்டிங் சார்ந்த விவகாரத்தில் விரக்தி கொண்டவர்களை ஈர்க்கும் வகையில் ‘செலபசி’ (Celibacy) சார்ந்த விளம்பரத்தை வெளியிட்டோம். ஆனால், அது எதிர்மறையாக அமைந்துவிட்டது என அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் ஆண்களுடனான உரையாடலைத் தொடங்கவும், கட்டுப்படுத்துவதற்குமான அனுமதியை பெண் பயனர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி இருந்தது. ஆனால், அண்மையில் அந்த அம்சத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.




Read More

Previous Post

SRH vs PBKS | பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! | srh beats Punjab Kings Moves to 2nd position in playoffs

Next Post

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி… மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Next Post
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி… மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி... மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin