• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்… 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்? | Kidney Transplant: Pig’s kidney transplanted man dies

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Kidney Transplant: பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதன்… 2 மாதங்களில் உயிரிழந்தது ஏன்? | Kidney Transplant: Pig’s kidney transplanted man dies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். 

இவர் பல ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 2018-ல் மனித நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்றார். ஆனால், அந்தச் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய நிலையில், 2023-ல் டயாலிசிஸ் செய்யத் தொடங்கியுள்ளார். அதற்குப் பிறகு அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

pig kidney pig kidney

pig kidney
@Massachusetts General Hospital!

இறுதியாக அவரின் விருப்பத்தின்படி, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் மாற்றி வைத்தனர். இந்தச் சிறுநீரகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆனால், பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்ட இரண்டு மாதங்களிலேயே அவர் இறந்திருக்கிறார். இவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பன்றியின் சிறுநீரகம் மாற்றப்பட்டதுதான் காரணமா எனப் பலர் அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம், மூளை சாவடைந்த இருவருக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பன்றியின் இதயமும் இருவருக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே அவர்களும் இறந்துள்ளனர். 

Read More

Previous Post

13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில்… எந்த ரூட் தெரியுமா..?

Next Post

போலீஸ்காரரை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயன்ற ஆடவர் கைது | Makkal Osai

Next Post
போலீஸ்காரரை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயன்ற ஆடவர் கைது | Makkal Osai

போலீஸ்காரரை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயன்ற ஆடவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin