• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தீபாவளி பண்டிகை மட்டுமல்ல- ஒற்றுமையின் அடையாளம்: வான் அஸிஸா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 15, 2025
in மலேசியா
Reading Time: 5 mins read
0
தீபாவளி பண்டிகை மட்டுமல்ல- ஒற்றுமையின் அடையாளம்: வான் அஸிஸா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Screenshot

­பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்தின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை மகிழ்ச்சி நிறைந்த சூழலில் இன்று நாம் ஒன்றுகூடி கொண்டாடுகிறோம்.   இன்றைய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் சிறப்பாக நடைபெற ஒன்றிணைந்து பணியாற்றிய ஏற்பாட்டாளர்கள், செயல்படுத்தும் குழு, செயலகம், பண்டார் துன் ரசாக் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமரின் துணைவியாருமான டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற மட்டத்தில் தீபாவளி திறப்பு விழா பல முக்கிய நோக்கங்களாக உள்ளூர் இந்திய சமூகத்துடன், குறிப்பாக வசதி குறைந்தவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுதல், தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவையாகும்.

மலேசிய மடானியின் யோசனைக்கு ஏற்ப, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளை செயல்படுத்துதல் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு, இந்தத் திட்டத்தின் வழி  பி40, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்பேறு குறைந்தவர்கள் என 650 பேருக்கு 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படது.

இந்த விழா, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற அலுவலகம், உள்ளூர் இந்திய சமூகம் மற்றும் DBKL போன்ற அரசு நிறுவனங்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாகும். பண்டிகை விருந்து, கொண்டாட்டத்திற்கு கூடுதலாக, இந்த நாளில் தேவைப்படும் குடும்பங்களுக்கு ரொக்க நன்கொடைகளும் விநியோகிக்கப்பட்டன.

மலேசியாவின் புள்ளியியல் துறை (DOSM), பொருளாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கோலாலம்பூர் போன்ற பெரிய நகர்ப்புறங்களில் 30% க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் B40 பிரிவில் உள்ளன. அதே நேரத்தில் நகர்ப்புற இந்திய சமூகத்தில் கிட்டத்தட்ட 12% குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானக் குழுவைச் சேர்ந்தவை. இது போன்ற திட்டங்கள் ஒரு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், சமூக நல்வாழ்வை வலுப்படுத்தவும், அரசாங்க சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரவும் ஒரு தளமாகவும் முக்கியமானவை.

நாடாளுமன்ற உறுப்பினராக, இந்தக் கொண்டாட்டம் வெறும் வருடாந்திர நிகழ்வு மட்டுமல்ல, ஒருவரையொருவர் ஆதரிக்கும், மதிக்கும், புரிந்துகொள்ளும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்று நம்புகிறேன். மலேசியாவின் உண்மையான பலம் அதன் மக்களிடையே ஒற்றுமை, அன்பின் உணர்வில் இருக்கிறது என்றார்.

முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் கவுன்சிலான டாக்டர் ராஜேந்திரன் சண்முகம் நமது சமுதாயம்  கோவில், பள்ளி, மேம்பாடு ஆகியவற்றிக்காக போராடி வருகிறோம். மடானி அரசாங்கம் மக்களுக்கு பயனளிக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில நேரங்களில் இடைத்தரகர்களால்  மக்களுக்கு சென்று அடையாதபோது அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் குறைக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகிறது என்றார்.



Read More

Previous Post

காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி

Next Post

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு : தொடரும் சர்ச்சை

Next Post
ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு : தொடரும் சர்ச்சை

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு : தொடரும் சர்ச்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin