• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை – வழக்கத்தை விட அதிகளவில் மழைக்கு வாய்ப்பு?

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை – வழக்கத்தை விட அதிகளவில் மழைக்கு வாய்ப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாகவும் வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழை என்றாலும், நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான். இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே மாதம் 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தொடங்குவதும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்கில் தொடங்குவதும் இயல்பானது. இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்றைய தினம் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென்மேற்கு பருவமழை மாலத்தீவு, குமரி கடல் மற்றும் தெற்கு வங்க கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும், இந்தியாவில் மே மாதம் 31 ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

.

Read More

Previous Post

காத்தான்குடி 5 பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் 20,000 பேருக்கு அன்னதானம்

Next Post

இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம் - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin