• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 14, 2025 9:59 PM IST

“பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News18
News18

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், ஆட்சியமைக்க தேவையான 122 தொகுதிகளைக் கடந்து பாஜக கூட்டணி 203 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி வெற்றி மற்றும் முன்னிலை சேர்த்து வெறும் 35 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் 9 மணி நிலவரப்படி 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 87 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையிலும் என 89 இடங்களிலும், 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் 78 இடங்களில் வெற்றியும், 7 இடங்களில் முன்னிலையிலும் என 85 இடங்களிலும் இருக்கின்றன. இதனால் பீகாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையும் படிங்க: 61ல் ஆறு தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி… 200 முதல் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசங்கள்!

மகாகத்பந்தன் கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

मैं बिहार के उन करोड़ों मतदाताओं का हार्दिक आभार व्यक्त करता हूं, जिन्होंने महागठबंधन पर अपना विश्वास जताया।


बिहार का यह परिणाम वाकई चौंकाने वाला है। हम एक ऐसे चुनाव में जीत हासिल नहीं कर सके, जो शुरू से ही निष्पक्ष नहीं था।

यह लड़ाई संविधान और लोकतंत्र की रक्षा की है। कांग्रेस…

— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2025

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மகாகத்பந்தன் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம்.

அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் தொடரும். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 14, 2025 9:58 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி

Read More

Previous Post

மருந்துச் சீட்டுக்களை முறையாக எழுதாத மருத்துவர்களுக்கு வெளியான எச்சரிக்கை

Next Post

தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது | Makkal Osai

Next Post
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது | Makkal Osai

தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin