• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம் | US Minister Explain on H1B Visa

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம் | US Minister Explain on H1B Visa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்​டன்: எச்1பி விசா​வில் அமெரிக்கா​வுக்கு வரும் வெளி​நாட்டு நிபுணர்​கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். இதன்​பின் எச்1பி விசா​தா​ரர்​கள் அவர​வர் நாடு​களுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. இதற்​கான கட்​ட​ணத்தை ரூ.1.32 லட்​சத்​தில் இருந்து ரூ.88 லட்​ச​மாக அமெரிக்க அரசு அண்​மை​யில் உயர்த்​தி​யது. இதன் மூலம் அமெரிக்க நிறு​வனங்​களில் வெளி​நாட்டு நிபுணர்​கள் பணி​யில் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. சமீபத்​திய புள்​ளி​விவரத்​தின்​படி எச்1பி விசா பெறு​வோரில் சுமார் 75% பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.

இந்த சூழலில் எச்1பி விசா விவ​காரத்​தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென தனது கொள்​கையை மாற்றி உள்​ளார். தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அவர் அண்​மை​யில் அளித்த பேட்​டி​யில், “அமெரிக்​கர்​களுக்கு வேலை வழங்​கவே முன்​னுரிமை அளிக்​கிறேன். ஆனால் சிக்​கலான மற்​றும் உயர் தொழில்​நுட்ப பணி​களுக்கு தேவை​யான திறமை​யான நிபுணர்​கள் அமெரிக்​கா​வில் இல்​லை. எனவே உலகம் முழு​வதும் இருந்து திறமை​யாளர்​களை அமெரிக்கா​வுக்கு அழைத்து வரு​வது அவசி​யம்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: எச்1பி விசா​வில் வெளி​நாட்டு நிபுணர்​களை அமெரிக்கா​வுக்கு வரவழைப்​பது அவசி​யம் என்று அதிபர் ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தில் ஆயிரம் அர்த்​தம் இருக்​கிறது. அதிபர் ட்ரம்​பின் தொலைநோக்கு திட்​டத்தை விவரிக்க கடமைப்​பட்டு உள்​ளேன்.

எச்1பி விசா​வில் வெளி​நாட்டு நிபுணர்​கள் அமெரிக்கா​வுக்கு அழைத்து வரப்​படு​வார்​கள். அவர்​கள் 3 ஆண்​டு​கள் முதல் 7 ஆண்​டு​கள் வரை அமெரிக்​கா​வில் தங்​கி​யிருந்து அமெரிக்க மக்​களுக்கு சிறப்பு திறன்​சார் பயிற்​சிகளை வழங்​கு​வார்​கள். இதன்​பிறகு வெளி​நாட்டு நிபுணர்​கள் அவர​வர் சொந்த நாடு​களுக்கு திருப்பிஅனுப்​பப்​படு​வார்​கள். சிறப்பு திறன்​சார் பயிற்சி பெற்ற அமெரிக்​கர்​கள், அமெரிக்​கா​வின் வளர்ச்​சிக்கு உறு​துணை​யாக இருப்​பார்​கள்.

செமி கண்​டக்​டர்​கள் துறை​யில் அமெரிக்கா முன்​னேற வேண்​டும். அதற்கு வெளி​நாட்டு நிபுணர்​களின் தொழில்​ திறன் தேவைப்​படு​கிறது. கப்​பல் கட்​டு​மானத்​தில் மிக நீண்ட கால​மாக அமெரிக்கா ஈடு​பட​வில்​லை. இந்​தத் துறை​யிலும் வெளி​நாட்டு நிபுணர்​களின் பங்​களிப்பு தேவைப்​படு​கிறது. இதுதொடர்​பான முக்​கிய​மான துறை​களில் அமெரிக்க மக்​களுக்கு வெளி​நாட்டு நிபுணர்​கள் சிறப்பு பயிற்சி அளிப்​பார்​கள். இவ்​வாறு அமெரிக்க நிதி​யமைச்​சர்​ ஸ்காட்​ பெசன்​ட் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working

Next Post

KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் நேர்மை மீறல்கள்மீது முழுமையான நடவடிக்கை – சைஃபுதீன் – Malaysiakini

Next Post
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் நேர்மை மீறல்கள்மீது முழுமையான நடவடிக்கை – சைஃபுதீன் – Malaysiakini

KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் நேர்மை மீறல்கள்மீது முழுமையான நடவடிக்கை – சைஃபுதீன் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin