• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்​தி​யா​வின் முன்​னணி பணி​யிட கலாச்​சார ஆலோசனை நிறு​வன​மான அவதார் குழு​மம், பணிபுரி​யும் பெண்​களுக்​கான சிறந்த நிறு​வனங்​களுக்கு விருதை அறி​வித்​துள்​ளது.

சென்​னை​யில் நடை​பெற்ற இதற்​கான நிகழ்ச்​சி​யில் தென் சென்னை நாடாளு​மன்ற தொகுதி உறுப்​பினர் தமிழச்சி தங்​க ​பாண்​டியன் கலந்துகொண்டு இந்​தி​யா​வின் பணிபுரி​யும் பெண்​களுக்​கான சிறந்த முதல் 10 நிறு​வனங்​களுக்கு விருதுகளை வழங்கி கவுர​வித்​தார்.

அசெஞ்​சர் சொல்​யூஷன்​ஸ், ஆக்ஸா எக்​ஸ்​.எல், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், இஒய், கேபிஎம்​ஜி, மாஸ்​டர்​ கார்​டு, ஆப்​டம் குளோபல் சொல்​யூஷன்​ஸ், புராக்​டர் அண்ட் கேம்​பிள், டெக் மஹிந்​தி​ரா, விப்​ரோ ஆகிய 10 நிறு​வனங்​களின் சார்​பில் அவற்​றில் பணிபுரி​யும் பெண்​கள், அவதார் குழு​மத்​தின் விருதுகளை பெற்​றுக்​கொண்​டனர்.

இது குறித்து அவதார் குழு​மத்​தின் நிறு​வனர் சவுந்​தர்யா ராஜேஷ் கூறிய​தாவது: இந்​திய பணி​யிடங்​களில் உள்​ளடக்​கத்தை யதார்த்​த​மாக்​கு​வதற்கு 25 ஆண்​டு​களுக்கு முன்பு அவதார் தோற்​று​விக்​கப்​பட்​டது. பணிபுரி​யும் பெண்​களுக்​கான சிறந்த நிறு​வனங்​களை தேர்ந்​தெடுத்து விருதுகள் வழங்குவதன் மூலம் அவற்றை ஊக்​கப்​படுத்தி வரு​கிறோம்.

புதிய சாதனை​யாக சிறந்த நிறு​வனங்​களுக்​கிடையே தலை​மைப் பதவி​களில் பெண்​கள் பிர​தி​நி​தித்​து​வம் முதல் முறை​யாக 20 சதவீத​மாக உயர்ந்துள்​ளது. ஒட்​டு மொத்த பெண் ஊழியர்​களின் பங்​கேற்பு 36 சதவீதம் என்ற அளவில் அதி​கரித்​துள்​ளது. இது, 2016-ல் 25 சதவீத​மாக மட்​டுமே இருந்தது. தற்​போது வேலைகளை மறு​வடிவ​மைப்பு செய்​வ​தில் ஏஐ முக்​கிய பங்​காற்றி வரு​கிறது.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



Read More

Previous Post

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி | FIDE World Cup Chess R Praggnanandhaa loses

Next Post

அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம் | US Minister Explain on H1B Visa

Next Post
அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம் | US Minister Explain on H1B Visa

அமெரிக்​கர்​களுக்கு பயிற்சி அளித்துவிட்டு நாடு திரும்பலாம்: எச்1பி விசா குறித்து அமெரிக்க அமைச்​சர் விளக்​கம் | US Minister Explain on H1B Visa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin