• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி | FIDE World Cup Chess R Praggnanandhaa loses

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி | FIDE World Cup Chess R Praggnanandhaa loses
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 4-வது சுற்​றில் டைபிரேக்​கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார்.

அதேவேளை​யில் மற்ற இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்​கரில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறினர்.

கோவா​வில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றின் இரு ஆட்​டங்​களை​யும் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் டிரா​வில் முடித்​திருந்​தனர். இதனால் வெற்​றியை தீர்​மானிக்​கும் வகை​யில் நேற்று டைபிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் பிரக்​ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்​கில் ரஷ்​யா​வின் டேனியல் துபோ​விடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார். கடந்த 2023-ம் wஆண்டு நடை​பெற்ற தொடரில் பிரக்​ஞானந்தா இறு​திப் போட்டி வரை முன்​னேறிய நிலை​யில் தற்​போது 4-வது சுற்​றுடன் வெளி​யேறியது ரசிகர்​களை ஏமாற்​றம் அடையச் செய்​தது.

அர்​ஜுன் எரி​கைசி 3-1 என்ற கணக்​கில் ஹங்​கேரி​யின் பீட்​டர் லெகோவை​யும், பி.ஹரி​கிருஷ்ணா 2.5-1.5 என்ற கணக்​கில் சுவீடனின் நில்ஸ் கிராண்​டேலியஸை​யும் வீழ்த்தி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறினர்.

வி.பிரணவ் 0.5-1.5 என்ற கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் யாகு​போ​விட​மும், வி.​கார்த்​திக் 0.5-1.5 என்ற கணக்​கில் வியட்​நாமின் லெ குவாங் லீமிட​மும்​ தோல்​வி அடைந்​தனர்​.



Read More

Previous Post

“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” – ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி | “Became possible due to charismatic leadership of Nitish Kumar”: JD(U)’s KC Tyagi on Bihar elections early trends

Next Post

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working

Next Post
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு ‘அவதார்’ விருது | Avatar Award for the Best Companies for Women to Working

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin