• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செங்​கோட்​டை​யில் ஜனவரி 26 அன்றே தாக்​குதல் நடத்த திட்டம்

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
செங்​கோட்​டை​யில் ஜனவரி 26 அன்றே தாக்​குதல் நடத்த திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




புதுடெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் திகதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.


டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ”கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜம்​மிலிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போனை ஆய்வு செய்து வரு​கிறோம். குறிப்​பாக, அவர் தாக்​குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்​டார் என்​பதை ஆய்வு செய்​தோம்.


அப்​போது அந்த செல்​போனில் அழிக்​கப்​பட்ட சில தரவு​கள் மீட்​டெடுக்​கப்​பட்​டன. இதன்​படி, கடந்த ஜனவரி முதல் வாரத்​தில் டெல்லி செங்​கோட்டை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் முஜம்​மில் சுற்​றித் திரிந்​தது அவருடைய செல்​போன் சிக்​னல் மூலம் தெரிய​வந்​துள்​ளது. மேலும் முஜம்​மிலும் மருத்​து​வர் உமர் நபி​யும் டெல்லி செங்​கோட்டை பகு​திக்கு அடிக்​கடி வந்து சென்​றது அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கெம​ராக்​களை ஆய்வு செய்​த​தில் தெரிய​வந்​துள்ளது.


 


கடந்த ஜனவரி 26ம் திகதி நடை​பெற்ற குடியரசு தின விழா​வின்​போது தாக்​குதல் நடத்​து​வதற்​காக திட்​ட​மிட்​டு, பாது​காப்பு ஏற்​பாடு​களை நோட்​ட​மிடு​வதற்​காக அவர்​கள் அங்கு வந்து சென்​றிருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​ படு​கிறது. ஆனால் பாது​காப்​புப் படை​யினர் தீவிர ரோந்து பணி​யில் ஈடு​பட்​ட​தால் அவர்​களு​டைய திட்​டம் நிறைவேறாமல் போயிருக்​கலாம்” இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.



Read More

Previous Post

சபாவில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்கத்தின் தலைமை சட்ட அதிகாரியின் முடிவு மாநிலத் தேர்தல்கள் காரணமாக இல்லை – அன்வார் – Malaysiakini

Next Post

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? – தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில் | What is wrong if Siddaramaiah continues as CM DK Shivakumar hits back at leadership change rumours

Next Post
சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? – தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில் | What is wrong if Siddaramaiah continues as CM DK Shivakumar hits back at leadership change rumours

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு? - தலைமை மாற்ற சர்ச்சைக்கு டி.கே. சிவகுமார் பதில் | What is wrong if Siddaramaiah continues as CM DK Shivakumar hits back at leadership change rumours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin