• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கொல்கத்தா அணிக்கு துணை பயிற்சியாளராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்.. விபரம் என்ன? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கொல்கத்தா அணிக்கு துணை பயிற்சியாளராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்.. விபரம் என்ன? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 4:27 PM IST

ஷேன் வாட்சன் இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் தலைமையில் பணியாற்றியுள்ளார்.

கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி

ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. ஷேன் வாட்சன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்ட அபிஷேக் நாயர் மற்றும் ஆலோசகர் டிவைன் பிராவோ ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்.

ஷேன் வாட்சன் இதற்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் தலைமையில் பணியாற்றியுள்ளார். மேலும், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சனின் நியமனம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  தலைமைச் செயல் அதிகாரி வெங்கடேஷ் மைசூர் கூறுகையில், “வாட்சன் போன்ற உயர்மட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரின் அனுபவம் அணியின் கலாச்சாரம் மற்றும் போட்டிக்கு தயாராகுவதில் மிகப்பெரிய மதிப்பை சேர்க்கும். டி20 ஃபார்மட்டில் அவரது புரிதல் உலகத் தரம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 13, 2025 4:27 PM IST

Read More

Previous Post

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால்…” – தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை! | Tejashwi Yadav affirms readiness to deal with unconstitutional activity

Next Post

வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க… | வணிகம்

Next Post
வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க… | வணிகம்

வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்...? அவசியம் தெரிஞ்சுக்கோங்க... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin