• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 16.64%, உ.பி.யில் 12.33% வாக்குகள் பதிவு

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 16.64%, உ.பி.யில் 12.33% வாக்குகள் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாந்தினி சவுக் 7.83 சதவீத வாக்குகளும், கிழக்கு தில்லியில் 8.82 சதவீத வாக்குகளும்,புது தில்லி 7.04 சதவீத வாக்குகளும், வடகிழக்கு தில்லி 10.15 சதவீத வாக்குகளும், மேற்கு தில்லி 8.99 சதவீத வாக்குகளும், தெற்கு தில்லி 8.88 மற்றும் மேற்கு தில்லி – 9.72 சதவீத சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 8.89 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, 5 கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதம், மூன்றாம் கட்டத்தில் 65.58 சதவீதம், நான்காம் கட்டத்தில் 69.16 சதவீதம், ஐந்தாம் கட்டத்தில் 62.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Read More

Previous Post

மழையால் டெங்கு பரவும் அபாயம்

Next Post

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies defeats south africa in first t20i

Next Post
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies defeats south africa in first t20i

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies defeats south africa in first t20i

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin