• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

22,300 கோடி சொத்து – ரத்தன் டாடாவை பின்னுக்கு தள்ளிய பெண் தொழிலதிபர்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 9, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
22,300 கோடி சொத்து – ரத்தன் டாடாவை பின்னுக்கு தள்ளிய பெண் தொழிலதிபர்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 4 ஆண்டுகளாக உலகின் பணக்கார பெண் என்ற பட்டத்தை, பெட்டன்கோர்ட் மேயர்ஸ் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

70 வயது மதிக்கத்தக்க பெட்டன்கோர்ட் மேயர்ஸ், “லோரியல்”என்ற பிரென்சு அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ரூ.100 மில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் முதல் பெண் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ப்ளூம்பர்க் அறிக்கையின்படி, லோரியல் நிறுவனத்தின் பங்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் அவர் இந்தியாவின் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கவுத்தம் அதானி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். தற்போது லோரியல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 241 பில்லியனாக உள்ளாது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.22,321 கோடி ஆகும்.

விளம்பரம்

பிரபல மேயர்ஸ் நிறுவனம் லோரியல் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளது. இங்கு இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவராகவும் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் உள்ளார். அவரது மகள்களான ஜீன் – விக்டர் மற்றும் நிக்கோலஸ் மேயர்ஸ் ஆகியோர் திரைப்பட தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

இது தவிர, 2016 ஆம் ஆண்டில் சந்தைகளில் பந்தயம் கட்டும் டெதிஸ் இன்வெஸ்ட் எஸ்ஏஎஸ் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது கணவர் ஜீன்-பியர் மேயர்ஸ் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

இதையும் படிங்க : ஸ்டீல் சாம்ராஜ்யம்.. நன்கொடைகளை வாரி வழங்கும் தாராள குணம்.. யார் இந்த மேகா மிட்டல்?

விளம்பரம்

லோரியல் நிறுவனம் 1909 ஆம் ஆண்டு பெட்டன்கோர்ட் மேயர்ஸின் தாத்தாவால் தொடங்கப்பட்டது. யூஜின் ஷூல்லர் என்ற வேதியலாளர் கண்டுபிடித்த தலைமுடி நிறத்தை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்டது. என்னதான் செல்வ செழிப்புடன் இருந்தாலும் ஊடகங்களில் தோன்றுவதை மேயர்ஸ் விரும்புவதில்லை. மாறாக சாமானிய மக்களை போலவே அவர் வாழ விரும்புகிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு… யாருக்கு வெற்றி… வேற யாருக்கு

Next Post

குளத்தில் சீன சுற்றுலா பயணி இறந்ததற்கு ஹோட்டல் பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – Malaysiakini

Next Post
குளத்தில் சீன சுற்றுலா பயணி இறந்ததற்கு ஹோட்டல் பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – Malaysiakini

குளத்தில் சீன சுற்றுலா பயணி இறந்ததற்கு ஹோட்டல் பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin