• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் உறுதி

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் உறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் – சந்திரசேகர் மயிலிட்டி மக்களிடம்
உறுதியளித்துள்ளார்.


மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.

பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் 

இந்த நிலையில் அங்கு மக்களோடு உரையாடிய போது பாதுகாப்பு
தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ். மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் உறுதி | Jaffna Myliddy People Lands Will Be Released Soon

இதேவேளை குறித்த விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சருடன் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், தெல்லிப்பளை அமைப்பாளர் பிரகாஷ்
ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சபலென்கா, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம் | Makkal Osai

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.6,000 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் கிடைக்கும்! | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.6,000 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் கிடைக்கும்! | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.6,000 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் கிடைக்கும்! | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin