• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய அளவில் கராத்தே போட்டி – பரிசுகளை குவித்து அசத்திய மாணவர்கள்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தேசிய அளவில் கராத்தே போட்டி – பரிசுகளை குவித்து அசத்திய மாணவர்கள்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ட்ராகன் குஜோரியோ கராத்தே இந்தியா சார்பில்கொடைக்கானல் கிரீன் ஹில்ஸ் அரங்கத்தில், தேசிய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்.

அந்த வகையில் 15 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் தஞ்சையைச் சேர்ந்த சந்தோஷ் ராஜ் கராத்தேவில், கட்டா மற்றும் குமித்தேவில் தேசிய அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.‌
11 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் மகிழன், கராத்தே குமித்தேவில் தேசிய அளவில் முதல் பரிசையும் சிலம்பத்தில் 3ம் பரிசையும் வென்றுள்ளார்.

விளம்பரம்

10 வயதுக்குப்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஹரீஷ் மித்திரன் கராத்தே குமித்தேவில் முதல் பரிசையும் வென்று மாணவர்கள் அசத்தியுள்ளனர்.வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சில்வர் காயின், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

  • First Published : May 25, 2024, 5:13 pm IST

Read More

Previous Post

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமா் மோடி மெளனம்: காா்கே விமா்சனம்

Next Post

எது பெஸ்ட்? – News18 தமிழ்

Next Post
எது பெஸ்ட்? – News18 தமிழ்

எது பெஸ்ட்? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin