• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்: புத்ரா பெர்டானாவில் சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த பெண்: புத்ரா பெர்டானாவில் சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிப்பாங்: அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்தின் அடிப்படையில்  தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்ட நிலையில்,  பெண் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறுகையில், சனிக்கிழமை (மே 25) புத்ரா பெர்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கதவைத் திறப்பதற்கு காவல்துறையினரால் தங்களுக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

பூட்டிய கதவு சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக திறக்கப்பட்டது. இறந்த பெண்ணின் உடல் உள்ளே கண்டெடுக்கப்பட்டது. உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷான் கோபால் கிருஷ்ணன் வழக்கை உறுதிப்படுத்தியதோடு தற்பொழுதைக்கு இது திடீர் இறப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Previous articleபொறுப்பற்ற வாகனமோட்டிகளால் ஏற்படும் ஆபத்து



Read More

Previous Post

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் தகவல் | Hamas Says It Launched ‘Big Missile’ Attack On Tel Aviv

Next Post

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

Next Post
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin