• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய அதிபர் தேர்தல் 2024 – மீண்டும் அதிபராகிறார் புதின்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 18, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ரஷ்ய அதிபர் தேர்தல் 2024 – மீண்டும் அதிபராகிறார் புதின்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய அதிபர் தேர்தலில் ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைனின் கெர்சான் பகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல பல்வேறு நாடுகளில் வாழும் ரஷ்ய மக்களும் அந்தந்த தூதரகங்களில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

விளம்பரம்

இதையும் படிங்க : கருக்கலைப்பு உரிமை சட்டமானது… முதல் நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலில் 4 முனை போட்டி இருந்தாலும், புதினே மீண்டும் வெற்றி பெற்று 5ஆவது முறையாக அதிபராவார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா… அப்ப மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post

நீரின் பயன்பாட்டை உடனடியாக 10% குறைக்குமாறு பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்தல் | Makkal Osai

Next Post
நீரின் பயன்பாட்டை உடனடியாக 10% குறைக்குமாறு பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்தல் | Makkal Osai

நீரின் பயன்பாட்டை உடனடியாக 10% குறைக்குமாறு பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin