• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் எம்.ஜிஆரின் 109 ஆவது பிறந்த தின நிகழ்வு

GenevaTimes by GenevaTimes
January 17, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
யாழ்ப்பாணத்தில் எம்.ஜிஆரின் 109 ஆவது பிறந்த தின நிகழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக முன்னாள் முதலமைச்சர்
எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 109ஆவது பிறந்ததினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.


யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தின் ஏற்பாட்டில் யாழ்
கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி இராமசந்திரனின் சிலைக்கு முன்பாக
இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி


எம்.ஜி.இராமசந்திரனின் சிலைக்கு கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் அ.கேதீஸ்
மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால்
எம்.ஜி.இராமசந்திரன் மற்றும் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்துக்கு
நெய் விளக்குகள் ஏற்ப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் எம்.ஜிஆரின் 109 ஆவது பிறந்த தின நிகழ்வு | Mgrs 109Th Birth Anniversary Event In Jaffna

யாழ் எம்.ஜி.ஆர் 



எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகருமாக விளங்கிய யாழ் எம்.ஜி.ஆர்
கோப்பாய் சுந்தரலிங்கம் கல்வியங்காடு பகுதியில் தனது சொந்த நிதியில்
அமைகப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர்
நினைவேந்தல்களை செய்து வந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை
எய்தினார்.

யாழ்ப்பாணத்தில் எம்.ஜிஆரின் 109 ஆவது பிறந்த தின நிகழ்வு | Mgrs 109Th Birth Anniversary Event In Jaffna



இந்த நிலையில் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் குடும்பத்தினர் குறித்த
நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவிக்கு துவான் இப்ராஹிம் தகுதியானவர் என பாஸ் ஆன்மீகத் தலைவர் ஆதரவு – Malaysiakini

Next Post

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம் – தீவிர தேடுதல் பணி – Sri Lanka Tamil News

Next Post
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம் – தீவிர தேடுதல் பணி – Sri Lanka Tamil News

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம் – தீவிர தேடுதல் பணி - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin