நிலையான ரிட்டன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு வங்கி ஃபிக்சட் டெபாசிட்கள் பிரபலமான ஒரு முதலீட்டு ஆப்ஷனாக இருந்து வருகிறது. இது உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை தருவதால் குறைந்த அபாயம் கொண்ட முதலீடாக கருதப்படுகின்றது. ஒருவேளை வங்கி உங்களது பணத்தை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் 5 லட்ச ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் கூட உள்ளது.
எந்தெந்த வங்கிகள் சிறந்த ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகின்றன?
கால அளவு மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கின்றன.
-
RBL வங்கி 546 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 8.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. DCB வங்கியானது 25 மாதங்கள் முதல் 26 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 8% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.
-
– Induslnd வங்கி பல்வேறு கால அளவுகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை தருகிறது: 1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்களுக்கும் குறைவாக, 1 வருடம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் 7 மாதங்களுக்கும் குறைவாக, மற்றும் 1 வருடம் 7 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை.
-
– IDFC First வங்கி 549 நாட்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.25 சதவீத வட்டி தருகிறது. 18 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு யெஸ் வங்கி 7.75 சதவீத வட்டியை தருகிறது.
-
– பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்கள் வரை நீடிக்கக்கூடிய டெபாசிட்டிகளுக்கு 7.25 சதவீத வட்டியை தருகிறது. பேங்க் ஆஃப் பரோடா 2 வருடங்களுக்கு மேல் மற்றும் 3 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.25% வட்டி தருகிறது.
-
– SBI வங்கி 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டியை அளித்து வருகிறது.
-
– HDFC வங்கியானது 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கு 7.25 சதவீத வட்டியை நிர்ணயித்துள்ளது.
-
– ICICI வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான கால அளவுள்ள டெபாசிட்களுக்கு 7.20% வட்டியை தருகிறது.
-
– ஆக்சிஸ் வங்கி 18 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கு 7.20 சதவீத வட்டியை தருகிறது.
-
– கோடக் மகேந்திரா வங்கி 390 நாட்கள் வரை நீடிக்க கூடிய டெபாசிட்களுக்கு 7.40% வட்டியை தருகிறது மற்றும் 391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கு 7.40% வட்டியை தருகிறது.
-
– பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 444 நாட்கள் வரை நீடிக்கக்கூடிய டெபாசிட்களுக்கு 7.40 சதவீத வட்டியை தருகிறது.
-
– RBL வங்கி 8.10% (546 நாட்கள் முதல் 24 மாதங்கள் வரை (18 மாதங்கள் முதல் to 24 மாதங்கள் வரை)
-
– DCB வங்கி 8% (25 மாதங்கள் முதல் 26 மாதங்கள் வரை)
-
– Induslnd வங்கி 7.75 (1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்களுக்கும் குறைவாக, 1 வருடம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் 7 மாதங்களுக்கும் குறைவாக, 1 வருடம் 7 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை)
-
– IDFC First வங்கி 7.75 (549 நாட்கள்- 2 வருடங்கள்)
-
– Yes வங்கி 7.75 (18 மாதங்கள் < 24 மாதங்கள்)
-
– பஞ்சாப் & சிந்து வங்கி 7.40 (444 நாட்கள்)
-
– கோடக் மகேந்திரா வங்கி 7.40% (390 நாட்கள் (12 மாதங்கள் 24 நாட்கள்)
-
– கோடக் மகேந்திரா வங்கி 7.40% (391 நாட்கள் – 23 மாதங்களுக்கும் குறைவாக)
-
– பஞ்சாப் நேஷனல் வங்கி 7.25 (400 நாட்கள்)
-
– பேங்க் ஆப் பரோடா 7.25 (2 வருடங்களுக்கு மேல் மற்றும் 3 வருடங்கள் வரை)
-
– HDFC வங்கி 7.25% (18 மாதங்கள் முதல் < 21 மாதங்கள் வரை)
-
– ICICI வங்கி 7.20% (15 மாதங்கள் முதல் < 18 மாதங்கள் வரை )
-
– ICICI வங்கி 7.20% 18 மாதங்கள் முதல் to 2 வருடங்கள் வரை
-
-ஆக்சிஸ் வங்கி 7.20% (17 மாதங்கள் முதல் < 18 மாதங்கள் வரை)
-
– SBI 7% (2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவாக)
எனினும் இந்த வட்டி விகிதங்கள் அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகும். எனவே குறிப்பிட்ட வங்கியின் வெப்சைட்டை பார்வையிடுவதன் மூலமாக நீங்கள் அந்த வங்கி ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…