புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி வார்டு: 2ல் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திருமதி .சுந்தரி அழகப்பன் ,பேரூர் கழகச் செயலாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ் ,பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் , பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜன், மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், சிவகாமி மலைச்சாமி, முத்துலட்சுமி மாரிமுத்து, இஷா விகாஸ் ,அடைக்கி பழனியப்பன், ராமநாதன், திருஞானம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ராமசுப்புரம் Ex MLA,காங்கிரஸ் நகர செயலாளர் Er. பழனியப்பன் ,வட்டார தலைவர் கிரிதரன், ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன் ,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், திமுக மாவட்ட பிரதிநிதி காளிதாஸ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் ,நகரத் துணைச் செயலாளர் ஜெயகுமார் ,தகவல் தொழில் நுட்ப அணி ஆலவயல் முரளி சுப்பையா, நெசவாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரி ராமையா, வார்டு செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், கயல் பெருமாள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் ஒன்றிய ,நகர திமுக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin