நீச்சல் குளத்தில் சுயநினைவின்றி இருந்த அந்த முதியவரை அவர்கள் மீட்டனர்.
பிறகு அந்த முதியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.